தந்தையார் பெயர் - திரு முத்துவேலர்
தாயார் பெயர் - திருமதி அஞ்சுகம் அம்மையார்
பிறப்பு - ஜுன் 3, 1924
பிறந்த ஊர் - திருவாரூர் மாவட்டம் , திருக்குவளை
***************************************************************
11 முறை தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிப்பெற்று சாதனை படைத்த ஒரே தலைவர் டாக்டர் கலைஞர். போட்டியிட்ட வருடமும், தொகுதிகளும் கீழ்வருமாறு
1957 - குளித்தலை
1962 - தஞ்சாவூர்
1967 - சென்னை சைதாப்பேட்டை
1971 - சென்னை சைதாப்பேட்டை
1977 - சென்னை அண்ணா நகர்
1980 - சென்னை அண்ணா நகர்
1989 - சென்னை துறைமுகம்
1991 - சென்னை துறைமுகம்
1996 - சென்னை சேப்பாக்கம்
2001 - சென்னை சேப்பாக்கம்
2006 - சென்னை சேப்பாக்கம்
***************************************************************
தமிழக முதலமைச்சராக கலைஞர் அவர்கள் 5 முறை பொறுப்பேற்றுள்ளார். வருடங்கள் கீழ்வருமாறு
1969 - 1971
1971 - 1974
1989 - 1991
1996 - 2001
2006 -
***************************************************************
முதலமைச்சர் பொறுப்பு தவிர்த்து அவர் சட்டசபையில் வகித்த பதவிகள் பின்வருமாறு
1962 - 1967 - எதிர்கட்சி துனைத்தலைவர்
1967 - 1969 - பொதுப்பனித்துறை அமைச்சர்
1977 - 1980 - எதிர்க்கட்சித்தலைவர்
1980 - 1983 - எதிர்க்கட்சித்தலைவர்
1984 - சட்டசபை மேலவை றுப்பினர்
***************************************************************
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
உடன்பிறப்பே நான் லால்குடிக்கரன் (அமைச்சர் நேருவோடதொகுதி ).
எனக்கு தலைவரின் வலைப்பூவில் இடம் கிடைக்குமா ....
அழைபிற்க்கு balakrishnan.sudhakar@gmail.com இல் மின்னஞ்சல் இடுக..
காத்திருக்கிறேன்...
நன்றி
Post a Comment